கடலில் நீராடிய சிறுவன் மாயம்!

மட்டக்களப்பு – பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிய சிறுவன் கடலில் காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன குறித்த சிறுவன் கம்பஹா – கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவராவார். குறித்த சிறுவன் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் சில தேரர்கள் மற்றும் மேலும் சில நபர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே காணாமல் போயுள்ளார். காணாமல்போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸ் கடல் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் … Continue reading கடலில் நீராடிய சிறுவன் மாயம்!